Page 4 of 5
14 வருடங்களில்
பலவித மாற்றங்கள்
பலவித பிரச்சனைகள்
பலவித கவலைகள்
பலவித நிகழ்வுகள்
என அனைத்தும் மாறினாலும்
மாறாத ஒன்று உன்மீதான என்
காதல் மட்டுமே அதை
இன்றே உன்னிடம் சொல்லிவிடப் போகிறேன்
எங்கடி இருக்கிறாய்
ஓ அதோ அங்கே
அம்மனுக்குப் பூச்சொரிதல்
செய்கிறாயா
இதோ வருகிறேன்
<...
This story is now available on Chillzee KiMo.
...
ள் அன்பாக
நானும் அவளிடம் இருந்து
என் சட்டையை வாங்கினேன்
அவளிடம் நான் வென்ற பரிசை பிரித்தேன்
இந்தாடி தங்கம் என்று
அவள் மீது பரிசு பொருளான