(Reading time: 4 - 8 minutes)

கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 12 - சசிரேகா

kiramathu Kathal

என்னை அழிக்க எண்ணி

அனைவரும்

கோபத்தில் நி்ன்றார்களோ

இல்லை

என் காதலை பறிக்க எண்ணி

வீம்புக்கு நின்றார்களோ

சுற்றி நின்று

கொண்டவர்களைக் கண்டு

நான்

பயப்படவில்லை

காரணம்

அனைவரும் என் ஊர்க்காரர்களே

எதிரில் இருப்பவர்களைக் கண்டு

நான்

அச்சப்படவில்லை

காரணம்

அவர்கள் என் சொந்தங்களே

முன்னால் நிற்பவர்களை

கண்டு நான்

ஓடவில்லை

காரணம்

அவர்கள்தா

...
This story is now available on Chillzee KiMo.
...

>

பயப்படாதடி

எனக்கு எதுவும் ஆகாது

என சொல்லி

தைரியப்படுத்தலாம்

என நினைத்து

வாய் திறந்த நேரம்

என் கன்னத்தில்

விழுந்தது அடி…..

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.