(Reading time: 1 minute)

கைபேசியின் சினுங்கல்

கானல் நீரில் தெரிந்த,
நிலவின் மீது மருக்கள்.
மேகம் அழைதே மிதர்ந்தாள்,
ஓடியே அவன் பின் மறைந்தாள்.

விடியும் முன்னே தொலைந்துவிட்டாள்,
கதிரவன் அவளை,
மறைக்கும் முன்னே அழிந்துவிட்டாள்.

இறுட்டில் நீறும் மறைந்தது,
தொட நெருங்கயில்,
கரமும் சிலிர்தது,
கைபேசியின் சினுங்கலில்.


A person dreams of an imaginary water body where he sees a moon's reflection. The moon has some pigments on it and she runs to hide herself behind the clouds. Since the moon is gone before the sun could force it to(i.e.before morning), there is no light. The person loses track of the water body in the dark and stretches his hands in search of it, while he ends up on his vibrating mobile phone(woken up from his dream)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.