(Reading time: 1 minute)

 

!!!! கடல் செல்வம் !!! 

கடலில் வாசம் செய்யும்  கடல் கண்ணீயின்

ஆபாரணத்திலிருந்து உதிர்ந்ததுதான் முத்தோ ? 

அவள் வீட்டின் அலங்கார தொட்டியில் 

வளர்க்கபடும் உயிரினம்தான் மீனோ ? 

அவள் வீட்டின் அடுப்பங்கரை சமயலுக்காக

பயிரிடப்ட்டதுதான் கடல் தாவரங்களோ ?

அவள் அழகிய உடல் பூச்சின்

வண்ணம்தான் நீல நிறமோ ?

அவள் நளபாக சமயலில் சுவை சேர்பதர்க்காக

குவித்து வைத்திருக்கும் சாமான்களின் 

ஒன்றுதான் உப்போ ?

அவள் மனதின் புரியாத புதிர்தான்

அகன்று விரிந்துதுருக்கும் கடல் ஆழமோ ?

காணக்கிடைக்கும் செல்வம் கையளவு 

அவளின் ஏனைய செல்வச் செழிப்பு 

கடல் அளவோ? வானம் அளவோ? ?

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.