(Reading time: 1 minute)

 

காதல்!

 

விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்!

மழைக்கும் மேகத்துக்கும் காதல்!

இன்னும் எத்தனையோ காதல்களை ஏற்கும் உலகம்

ஆணும் பெண்ணும் காதலிப்பதை தடுப்பது ஏன்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.