(Reading time: 1 minute)

 

அன்பே நீ !

 

அமாவாசை வருமுன்னே இருட்டு  !
பெளர்ணமி வருமுன்னே வெளிச்சம் !
மழை வருமுன்னே மண்வாசணை !
இடி வருமுன்னே  மீன்னல்கீற்று !
கவிதை வருமுன்னே கற்பனை ஊற்று !
அன்பே நீ வருமுன்னே வீசும் தென்றல் கா ற்று ! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.