(Reading time: 1 minute)

 

அம்மா

 

காலன் கொண்டு சென்ற  நீ

கருவாகி உருவானால்

என்னுள் தான் உன் பிறப்பு

உனக்கு உயிர் தரவும்

எனக்கு நீ உறவு தரவும்

வரம்  தர வேண்டும் தாயே

இந்த உலகில் வாழ்ந்து விடுவேன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.