(Reading time: 1 minute)

 

நினைவுகள்

 

நீ பிரிந்து சென்றபின்
 
உன் நினைவுகளை எப்படி 
 
செலவழிக்க.............. 
 
காகிதங்களில் கவிதையாகவா.............. 
 
கண்களில் கண்ணீராகவா............

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.