(Reading time: 1 minute)

சமத்துவம்! - சுமதி

samathuvam

 

ஜாதி மதம் பார்க்கவில்லை

கருப்பு சிவப்பு  பார்க்கவில்லை

ஏழை பணக்காரன்  பார்க்கவில்லை

பள்ளம் குழி  பார்க்கவில்லை

இதை யார் சொல்லி கொடுத்தது

காற்றுக்கு

மழைக்கு

வெய்யலுக்கு..............

ஏன் மனிதா?

இதையெல்லாம்  சொல்லிகொடுத்தும்

உனக்கு புரியவில்லை

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.