(Reading time: 1 - 2 minutes)

பெற்றோருக்காக - சுமதி

Parents

நீங்கள்  குழந்தையாக இருந்தபோது எவ்வளவு குறும்பு செய்திருப்பீர்கள்
நீங்கள் பள்ளி செல்லும்போது 
எவ்வளவு அடம் செய்திருப்பீர்கள்
நீங்கள் கல்லூரி  போகும்போது எவ்வளவு ரகளை செய்திருப்பீர்கள்
நீங்கள் வேலைக்கு போகும்போது எவ்வளவு செலவு செய்திருப்பீர்கள்
நீங்கள் கல்யாணம் ஆகும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருப்பீர்கள்
நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது
எவ்வளவு நெகழ்ச்சியாக இருந்திருப்பீர்கள்

இதற்கு பணயமாக எதை 
ஈடு செய்ய முடியும்

நீங்கள் குழந்தையாக இருந்ததுமுதல் 
உங்களுக்கான ஊதியம் வரும்வரை
எவ்வளவோ செலவு செய்திருப்பார்கள்
என்றேனும் கணக்கு சொல்லிருப்பார்களா???

அவர்கள் குழந்தை முதல் 
உங்கள் குழந்தை வரை

இவ்வளவு காலமும் உங்களுக்காகவே
உழைத்து களைத்தவர்களுக்கு
உங்களால் அவர்களுடைய
கடைசி காலத்தைகூட 
நிம்மதியாக கழிக்க உதவமுடியாதா?????

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.