(Reading time: 1 minute)

முதியோர் இல்லம் - சுமதி

Oldage home

நீங்கள் குழந்தையாக 

இருந்தபோது அவர்கள் பெரியவர்கள்

நீங்கள் பெரியவர்களாக இருக்கின்றபோது அவர்கள் குழந்தை

இதை புரிந்துகொண்டால் போதும்

தேவையில்லை முதியோர் இல்லம்

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.