(Reading time: 1 minute)

தாய்மை - சுமதி

Baby

பேணி வளர்த்த உடம்பை

உனக்காக ஏங்கி

உனக்காக வருந்தி

உனக்காக உண்டு

உனக்காக உறங்கி

உனக்காக நடந்து

உனக்காக வலிதாங்கி

உனக்காக மறுஜென்மம் எடுத்து

உனக்காக உயிர்பிழைத்தேன்

நீ "அம்மா" என்று சொல்லும்

ஒற்றை வார்த்தைக்காக

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.