(Reading time: 1 minute)

கவிதை - கனவும் நிதர்சனமும் - சுமதி

கனவோடு வாழும் 

வாழ்க்கை காற்றைப்போல

ஒரு துளி கிடைக்கவில்லை 

என்றால் உயிர்ப்பை இழந்துவிடும்

நிஜத்தோடு வாழும்

வாழ்க்கை நெருஞ்சில் போல

முள்ளாக குத்தினாலும்

வலியோடு போய்விடும்

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.