(Reading time: 1 minute)

கவிதை - உன் பார்வை - சுமதி

Eyes

உன் பார்வையின் ஈர்ப்புக்கு முன்னால்

உலகின் அத்தனை விசையும்

உன்முன் மண்டியிட்டு நிற்கும்

நான் மட்டும் விதிவிலக்கா என்ன ???

பெண்ணுக்குத்தான் விழிஈர்ப்புவிசை

என்று உலகத்து கவியெல்லாம் எழுதுகிறார்கள்

அவர்களுக்கு தெரியவில்லை

ஆணின் உண்மையான காதல் பார்வைக்கு தான்

விழிஈர்ப்புவிசை அதிகம் என்று

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.