காதல் சிறை - அனிதா.எஸ்
காலங்கள் வகை செய்கின்றன...!
சொல்ல துடிக்கும் வார்ர்தைகளோ கடல் அலை போல் எழுகின்றன...!
இருந்தும் மௌனம் ஒரு கற்சிலை போல...!
காரணம்....?
என் உயிர் உன்னிடம் அல்லவா சிறைபட்டு கிடக்கின்றது...!
காலங்கள் வகை செய்கின்றன...!
சொல்ல துடிக்கும் வார்ர்தைகளோ கடல் அலை போல் எழுகின்றன...!
இருந்தும் மௌனம் ஒரு கற்சிலை போல...!
காரணம்....?
என் உயிர் உன்னிடம் அல்லவா சிறைபட்டு கிடக்கின்றது...!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.