வாழ்க்கை!!!
நேற்றைய சிந்தனை
இன்று நிலைப்பதில்லை
நாளைய கனவு
நடப்பதில்லை
இன்றைய நிகழ்வு
என்றும் நீஜம்…!
எதிர்பார்ப்புக்கள் மட்டும்
வாழ்க்கையல்ல,
நேற்றைய தோல்வி
இன்றைய மகிழ்ச்சி
நாளைய வெற்றி
இவை தான் வாழ்க்கை…..!
நேற்றைய சிந்தனை
இன்று நிலைப்பதில்லை
நாளைய கனவு
நடப்பதில்லை
இன்றைய நிகழ்வு
என்றும் நீஜம்…!
எதிர்பார்ப்புக்கள் மட்டும்
வாழ்க்கையல்ல,
நேற்றைய தோல்வி
இன்றைய மகிழ்ச்சி
நாளைய வெற்றி
இவை தான் வாழ்க்கை…..!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.