(Reading time: 1 minute)

புரியாத வாழ்க்கை 

அழகான நதி

இனிமையான காற்று

அன்பான பெற்றோர்

ஆதரவான நண்பர்கள்

இவையாவற்றையும் புரிந்த

எனக்கு ஏனோ

வாழ்க்கையின் அர்த்தம்

புரியவில்லை...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.