உணர்வு
உறவுகளை நீ நேசிக்க தவறினால்
என்னை நீ உண்மையில் நேசிப்பாயா?
உன் மனம் என்ன கல்நெஞ்சமா?
எந்த உணர்வும் உன் மனதில் எழாமல் இருக்க
நான் என்ன பொம்மையா?
நீ சொல்வதெல்லாம் அமைதியாக கேட்க….!
உறவுகளை நீ நேசிக்க தவறினால்
என்னை நீ உண்மையில் நேசிப்பாயா?
உன் மனம் என்ன கல்நெஞ்சமா?
எந்த உணர்வும் உன் மனதில் எழாமல் இருக்க
நான் என்ன பொம்மையா?
நீ சொல்வதெல்லாம் அமைதியாக கேட்க….!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.