கண்ணீரால் கரைகிறது!
போகும் பாதை மாறலாம்
மனதில் ஏற்பட்ட ரணங்கள் மாறுமா?
எண்ணங்களை மாற்றினாலும்
மனதில் தோன்றிய ஆசைகளை மாற்ற முடியுமா?
அன்று உன்னால் என் மனதில் தோன்றிய ஆசைகள்
இன்று கண்ணீரால் கரைகிறது!
மனதில் ஏற்பட்ட ரணங்கள் மாறுமா?
எண்ணங்களை மாற்றினாலும்
மனதில் தோன்றிய ஆசைகளை மாற்ற முடியுமா?
அன்று உன்னால் என் மனதில் தோன்றிய ஆசைகள்
இன்று கண்ணீரால் கரைகிறது!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.