தவிக்கிறேன்
உன்னை பார்த்த அன்று தோன்றவில்லை
உன்னிடம் பழகிய வருடங்களில் தோன்றவில்லை
உன் கவலையை மறந்து சிரிக்க வைக்க முற்படும்போது தோன்றவில்லை
உனக்காக என்னை மாற்றிக்கொள்ளும் போதும் நான் உணரவில்லை
என் வாழ்கையே நீ தான் என்பதை
காலம் கடந்து என் பித்தத்தை உணர்ந்து,
உன்னை கொள்ளவும் முடியாமல் தள்ளவும் முடியாமல்
திரிசங்கு சொர்கமாய தவிக்கிறேன்!