Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 2 - 4 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
Pin It

வாசுதேவ கிருஷ்ணன் - ப்ரியா

பிள்ளை நடையும்

கிள்ளை மொழியும்

பருவமதின் சரீரமும்

பயமறியா வேகமும்

ஒளி பொருந்திய வதனமும்

உன் குழலிநின்று எழும் உயிர் உருக்கும் கானமும்

கள்ளமற்ற புன்னகையின் வசீகரமும்

கபடமற்ற குறும்பு லீலைகளும்

எண்ணமற்ற நற்செயலும்

எல்லையில்லாமல் நீ அருளிய வரங்களும்

அகவை ம்மிஞ்சிய ஞானமும்

அகிலம் போற்றும் வீரமும்

தக்க சமயத்தில் நீ காத்த மானமும்

இப்படி எண்ணிலடங்கா நற்பண்புகளும்

காண்போரை மயக்கும் உன் வெள்ளை உள்ளமும்

 

எதுவுமே அந்த பேதை கண்ணில் படாமல் போனனவோ?

தன் துணைவனுக்காய் கண் கட்டி இருள் கண்ட

அவள் உள்ளமும் இருள் கண்டதோ..

உன் அன்பால் நனைந்து உருகி

உன் வழிப்பாதை நடந்தோறும்

ராஜா மரியாதை உனக்களித்து

மகுடம் சூட்ட அலைத்தோறும்

கூடியிருந்த அவை நாடி

உனை தூற்ற வந்தால் ஓடி..

நூறு பிள்ளை பெற்றவள் அங்கே  

தாய்மை மறந்து தவறு இளைத்தாள்

அனைவர் இதயம் அனலில் இருக்க

அனைத்தும் அறிந்த நீ மௌனம் காக்க

அந்தோ தந்தாள் கொடுஞ்சாபம் ஒன்று

வெந்திட்டர் பலரும் உயிரோடு அங்கு

அவரவர் அவளை தேற்ற முயன்று தோற்றனர்

வழி தெரியா நிலை எய்தி கை கட்டி பார்த்தனர்

 

பேரலையாய் எழுந்த சினம்

பெரிதும் வடிந்து போக

கால் நடுங்க தோய்ந்தாள்

மாதவன் நிழல் சாய்ந்தாள்

பெற்றெடுத்த நெஞ்சம் அது

கரைகடந்து கண்ணீர் பெருக்க

 தாயுள்ளம் கொண்டவனோ

தாவி சென்று தாங்கி பிடித்தான்

உம் நூறு மகனோடு தாமும் உன் மகன்

நீர் தந்த சாபம் அதை ஆணை என ஏற்கிறேன்

நடந்த அனைத்துமே இறைவன் சித்தம்

இதில் நான் செய்ய வழிகள் இல்லை நித்தம்

 

மானிடனாய் பிறந்ததினால் பலி ஏற்று நின்றாயோ

அருள் வழங்கி ஆசிர்வதிக்கும் நீ ஆணை எனவே ஏற்றாயோ

பாவி நானும் அங்கிருந்து அதை ஏற்க வழியில்லையே

துடித்து தவிக்கும் இதயத்தை அடக்கிடவும் தெரியலையே

பேதை எனை தவிக்க விடல்

உன் லீலையில் ஒன்றோ

வாசுதேவ கிருஷ்ணனே உனை

தவிர வேறுலகம் உண்டோ.......

 

தொலைக்கட்சியில் ஒளிபரப்பான மகாபாரதத்தின்  கடைசி நாள் அத்தியாயத்தில் காந்தாரி சாபம் தரும் நிகழ்வை கண்டு உள்ளம் வருந்தி எழுதிய கவிதை.. காதல், நட்பு அல்லாமல் நான் முதலில் செய்த முயற்சி பெண்ணியம்   பற்றிய கவிதை... அடுத்த முயற்சி தான் இங்கே உங்கள் முன்னால்.. பிழை இருந்தால் மன்னிக்கவும்... கிருஷ்ணனிடம் மனதை பறி கொடுத்த என்னை போன்ற பக்தரசிகைகளுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்... நன்றி :-) 

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Priya

Latest Books published in Chillzee KiMo

  • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
  • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
  • Manathil uruthi vendumManathil uruthi vendum
  • Mounam vizhungiya ragangalMounam vizhungiya ragangal
  • Nethu paricha rojaNethu paricha roja
  • ThaayumaanavanThaayumaanavan
  • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
  • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka

Add comment

Comments  
# RE: வாசுதேவ கிருஷ்ணன் - கவிதைshaha 2014-11-04 23:08
Hey prii na antha scene pathathu illa da but intha kavithai rommmmmmba alaha iruku da awesome (y)
Reply | Reply with quote | Quote
# RE: வாசுதேவ கிருஷ்ணன் - கவிதைchitra 2014-11-04 18:01
nan antha scene parkalai
vathsala romba silagichi sonna pothu adada miss pannitom ninaichen

ana ippo unga kavithai athai kan munne kondu vanthu niruthukirathu

enakku baby krish than romba pidikum athum kunichi vennai pannai urutum chubby krish painting roooommmmbbbaa pidikum
athai pathiyum yaravathu kavithai ezhutungalen :)
Reply | Reply with quote | Quote
# RE: வாசுதேவ கிருஷ்ணன் - கவிதைPriya 2014-11-04 18:11
Thanks Chitra..... :)
Kandipa try pandren...
Reply | Reply with quote | Quote
+1 # RE: வாசுதேவ கிருஷ்ணன் - கவிதைSujatha Raviraj 2014-11-04 11:27
very very nice kavithai .....
priii kutty kalakkittada chellam ........ :yes:
solla vaarthaigale illai kanne ..... ummmmaaaah ummmmaaah
"vasudeva krishna unai thavira veru ulagam undo ..."
i juz loved it ...... :yes: :yes:
Reply | Reply with quote | Quote
# RE: வாசுதேவ கிருஷ்ணன் - கவிதைPriya 2014-11-04 14:29
Thanks da kannamma.....

A big hug..... :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: வாசுதேவ கிருஷ்ணன் - கவிதைvathsala r 2014-11-04 10:31
romba romba azhagaana kavithai priya (y) naanum romba rasichu paartha scene athu. romba azhagaa solli irukkeenga super (y)
Reply | Reply with quote | Quote
# RE: வாசுதேவ கிருஷ்ணன் - கவிதைPriya 2014-11-04 14:29
Thanks Vathsu.... :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: வாசுதேவ கிருஷ்ணன் - கவிதைBuvaneswari 2014-11-04 10:27
புன்னகை முகத்தை காட்டி
நித்தமும் மனம் பறித்த அந்த ஷ்யாமள வண்ணனின்
வாடிய முகம் கண்டு வதங்கியது மனம் ....
நெஞ்சத்திலிருந்து சிந்திய குருதிகள் கவிதையாய் வடிந்ததை கண்டேனடி தோழி
சிரிப்பை பகிர்ந்து கொண்டு நீ
இந்த கவியிலும் என் வேதனையை பகிர்ந்ததை தான் உணர்கிறேன் அன்பே :)
Reply | Reply with quote | Quote
# RE: வாசுதேவ கிருஷ்ணன் - கவிதைPriya 2014-11-04 14:10
வார்த்தைகள் இன்றி ஏனோ
தடை படுகிறது எண்ணம்....
என் பின்பதிற்கு நன்றி சொல்ல
முட்டாள் இல்லை நானும்...
அள்ளி அணைக்க நினைத்து தோற்றேன்
அருகில் இல்லை நீயும்....
Reply | Reply with quote | Quote
# RE: வாசுதேவ கிருஷ்ணன் - கவிதைBuvaneswari 2014-11-05 05:46
priii nee paadduku unarchi perukkil vaarthayai viddudathe apparam alli anaikkanumnu sonnathukaaga anna en mela jealous aagida poraar ;) :P
Reply | Reply with quote | Quote
# RE: வாசுதேவ கிருஷ்ணன் - கவிதைMeena andrews 2014-11-04 09:19
pri kutty super da.....super kavithai :yes:
Reply | Reply with quote | Quote
# RE: வாசுதேவ கிருஷ்ணன் - கவிதைPriya 2014-11-04 14:08
Thanks Mennamma.... ummmmmmaa...
Reply | Reply with quote | Quote
+1 # RE: வாசுதேவ கிருஷ்ணன் - கவிதைJansi 2014-11-03 23:14
Nice one Priya (y) naan Maha baradam todar paarthadillai aanaal ungal kavidai paditha pin paarkavendum enru tonrugiradu....enaku. தன் துணைவனுக்காய் கண் கட்டி இருள் கண்ட

அவள் உள்ளமும் இருள் கண்டதோ.. Inda lines piditadu. (y)
Reply | Reply with quote | Quote
# RE: வாசுதேவ கிருஷ்ணன் - கவிதைPriya 2014-11-04 14:06
Thanks Jansi...!! :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: வாசுதேவ கிருஷ்ணன் - கவிதைMeera S 2014-11-03 21:27
உள்ளம் கவர்ந்த கள்வன் அவனுக்கும் சாபம் கொடுக்கும் உள்ளம் காந்தாரிக்கும் வந்ததே தோழி...

இது தான் இறைவன் போடும் மாய கணக்கா... விதியை மிஞ்சிய சதியும் இதுதானோடி தோழி...

துயர் கொண்ட நெஞ்சை நீ உறைத்தாயே அழகாய்...

இதுவும் அந்த வாசுதேவ கிருஷ்ணனின் லீலைகளில் ஒன்றென்பதும் அறிவாயோ என் தோழி... !!!!

Arumaiya sollitinga priya... awesome... antha mathavanidathil nanum manathai parikoduthaenadi pennae unnai poal... ...
Reply | Reply with quote | Quote
# RE: வாசுதேவ கிருஷ்ணன் - கவிதைPriya 2014-11-04 14:06
Thanks meera...!!!!
Romba alaga solliteenga!!

அவன் பால் காதல் கொண்ட
நெஞ்சங்கள் ஆயிரமாயிரம்
இருந்தாலும் அதில் எழும்
எண்ணங்கள் ஒன்றல்லவோ....
அது கூட அவன் நடத்தும்
நாடகமோ ??! அல்லது இயல்போ?!
Reply | Reply with quote | Quote
+1 # RE: வாசுதேவ கிருஷ்ணன் - கவிதைKeerthana Selvadurai 2014-11-03 20:13
Pri awesome da (y)
Vasudeva krishnanai azhagaga kan munne kondu vanthu niruthinai.. Marupadium antha scene partha feel vanthuchu da.. (y)
Reply | Reply with quote | Quote
# RE: வாசுதேவ கிருஷ்ணன் - கவிதைPriya 2014-11-04 14:01
Thanks Keerths darling.... :-)

andha scene patha effect irundhucha..... :dance:

appo solla vandhadha correct ah sollirukennu tha artham.....
Reply | Reply with quote | Quote
+1 # RE: வாசுதேவ கிருஷ்ணன் - கவிதைMadhu_honey 2014-11-03 19:52
Azhagaana kavithai pri dear (y) (y)
Reply | Reply with quote | Quote
# RE: வாசுதேவ கிருஷ்ணன் - கவிதைPriya 2014-11-04 14:00
Thanks Madhu kutti.... :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: வாசுதேவ கிருஷ்ணன் - கவிதைThenmozhi 2014-11-03 19:48
very nice Priya! I can see the impact in your kavithai (y)
Reply | Reply with quote | Quote
# RE: வாசுதேவ கிருஷ்ணன் - கவிதைPriya 2014-11-04 14:00
Thanks thenz.... :thnkx:
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top