(Reading time: 1 minute)

சிற்றிடை - சுதாகர் 

Love

என் சிற்றிடையை 

சீண்டீக்கொண்டே இருக்கிறான்

காரணம் கேட்டாள்

என் சிற்றிடையை சீண்டும் போது

சிற்றின்பத்தை துறந்து

பேறின்பத்தில் திழைக்கிறானாம்.

என் கற்பனை இளவரசன்

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.