(Reading time: 1 minute)

தாவணி - சுதாகர் 

thavani

பெண் அழகு
பெண்ணுக்கு தாவணி அழகு
தாவணியில் பிண்ணிய ஜடை அழகு
ஜடையில் மல்லிகை மறக்க முடியாத
பேரழகு

பருவத்திற்கு தாவணி தவம் இருக்கும்
தாவணி வந்தால் பல
காளையர்கள் தவம் கலையும்

அக்கா தங்கை சண்டை வந்தால்
ஜடை படும் பாடும்
பாசம் மீறினால் ஜடை பிண்ணும்
அழகும் 
வாழ கிடைத்த வரம். 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.