(Reading time: 1 minute)

கவிதை - அவள் நிலவு - ஜான்சி

highHeels

அன்பே,

நீ ஒரு நிலவு

 

தினம் தோறும்

மாற்றி மாற்றி 

    நீ அணியும்

குதிகால் உயர்ந்த

காலணிகளால்

 

உன் உயரம் 

வளர்வதும் , தேய்வதுமாக

இருக்கின்றதே...

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.