(Reading time: 1 minute)

கவிதை - அருவருப்பு - ஜான்சி

fallenLeaf

அழகான சில விஷயங்கள்

அற்பர்களிடம் மாட்டிக்

கொள்ளும் போது 

அருவருக்கின்றன.

 

யூதாஸ் இட்ட முத்தம் போலவே.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.