(Reading time: 1 minute)

கவிதை - காற்றுக் குமிழி - ஜான்சி

airBubble

உணர்ந்து ரசிக்குமுன்

வெடித்து

உரு இல்லாது மாறிடும்

காற்றுக் குமிழிப் போல்

 

வாழ்வில் வந்த

 

நிலையில்லாத மகிழ்ச்சிகள்

எத்தனை எத்தனையோ!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.