(Reading time: 1 minute)

கொன்று விடு  - ஜான்சி

ஐயோ எனக்கு மட்டும் ஏன் இப்படி ?
 
என்று உன்னை கொஞ்சம் கொஞ்சமாய் தின்ன காத்திருக்கும் கழிவிரக்கத்தை
 
இன்றே கொன்று விடு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.