(Reading time: 1 minute)

நான் - ஜான்சி

நான் குளிர் "நீர்";
 
நான் "சுட்டெரிக்கும்" சூரியன்;
 
நான் அகண்ட வேளி "ஆகாயம்";
 
நான் விளை "நிலம்";
 
நான் இன்றியமையா சுவாசக் "காற்று".
 
நானே பிரபஞ்சம். ஏனெனில்,
 
நான் பெண்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.