(Reading time: 1 minute)

ஜனனம் - ஜான்சி

New born

உயிருக்குள் உயிர் வளர்த்து

உயிர் நோக உயிர் "பெற்று"

உலகத்தின் இயக்கத்தை

தடையின்றி நடப்பிக்கும்

இயற்கையின்  அதிசயம்.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.