06. காதல் என்பது - ஜான்சி
வானின் இடி முழக்கம் கலைக்க இயலா அவர் கனவு நிலை,
தூரத்தில் அவன்(ள்) பெயரைக் கூறும்
பிறரின் மெல்லொலியில் கலைந்திடுதே?!.
கண்களிரண்டுமே அலை பாய்ந்து பெயருக்குரியோனை(ளை) ஆவல் மிகத் தேடிடுதே.
இதுதான் காதலோ!
{kunena_discuss:779}

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.