(Reading time: 1 minute)

05. காதல் என்பது - ஜான்சி

Love is

நட்புக்காய் பரிந்துக் கொண்டு

உலகம் மொத்ததையும் எதிர்த்தது 

ஒருக் காலம்.

 

அவனு(ளு)க்காய் பரிந்து நின்று

நட்பையே எதிர்த்து நிற்கும் இக்காலம்.

 

காதற் காலம்.

 

இதுதான் காதலோ!

Poem 04

Poem 06

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.