(Reading time: 1 minute)

08. காதல் என்பது - ஜான்சி

Love is

கடற்கரை மணலில் அவன்(ள்) பெயர் பழகும்,

கள்ளியினை கீறியே அவன் (ள்) பெயர் பதிக்கும்,

காதே கேளாதது போல் வகுப்பறை அமர்ந்து,

கடைசி பக்கத்தில் பெயர்களை இணைத்து,

கனவினில் மிதந்து ஒற்றுமை தேடும்.

இதுதான் காதலா!!

Poem 07

Poem 09

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.