(Reading time: 1 minute)

10. காதல் என்பது - ஜான்சி

Love is

வீடு முதல் வீதி வரை,

பள்ளி முதல் கல்லூரி வரை,

கண்ணால் கண்ட ஆயிரம் பெண்களுள் அவள்

எப்படி சிறந்தவள் நானறியேன்?!

கள்ளமில்லாத அந்த புன்னகையோ

அவள் கண்களும் சிரித்திடும் பாவனையோ

எங்கோ இழந்தேன் எனை அவளிடமே

காரணம் அறியேன் இன்றிலுமே.

இதுதான் காதலா!

Poem 09

Poem 11

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.