(Reading time: 1 minute)

அச்சம் தவிர் - ஜான்சி

Crow

வழியோரம்

நடந்துச் செல்கையில்

'பயப்படாதே,

உன் உணவை நான் எடுக்க மாட்டேன்' என்று

உறுதி கூறும் விதமாக

சற்று நேரம் அமைதியாக நிற்க

வேண்டி இருந்தது.

எலியை தூக்க அக்கம் பக்கம்

பார்த்து மிரண்ட காக்காவிற்காக..

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.