(Reading time: 1 minute)

கைதி - ஜான்சி

Lawn

அலுவலக கண்ணாடிச் சுவர்

கண்ணாடியின் அப்பால்

கண்கவரும் பசுமைப் புல்வெளி

மலர்களையும், செடிகளையும்

லயத்தோடு வருடிக்

கொஞ்சி விளையாடும் காற்று.

இயற்கை நண்பர்களாம் இவர்களோடு 
நட்பு பாராட்ட இயலாமல்

கண்ணாடியின் உட்புறமாய்  இருந்ததால்

நான் உணர்ந்தேன்

எனைக் கைதியாக...

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.