(Reading time: 1 minute)

21. காதல் என்பது - ஜான்சி

Love is

பார்த்துப் பழகி,

குணநலன் அறிந்து,

தங்களுக்கிடையேயான

ஒருமித்தக் கருத்தை

உணர்ந்து

அன்பைப் பறிமாறி,

ஆர்வமுடன்

தன் இல்துணையாய்

ஏற்க விழையும் போது...

அவர்களுக்கிடையேயான

அந்தஸ்து ஜெயிக்கும்,

மதம் ஜெயிக்கும்,

இனம் ஜெயிக்கும்,

ஜாதி ஜெயிக்கும்,

ஆனால், காதல் ஜெயிக்காது...

இதுதான் காதலா!

Poem 20

Poem 22

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.