(Reading time: 1 minute)

இடமாற்றம் - ஜான்சி

 

 

அவர் வேதனையில்,

மரணப் படுக்கையில்

துடித்துக் கொண்டிருந்தார்

பல நாட்களாய்.

 

விடுதலைக் கிடைத்ததும்

அவரது வலிகள் அனைத்தும்

இடம் மாறின

 

வெளிப்பட்டன

மனைவியின் கண்களில்

கண்ணீராய்.

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.