(Reading time: 1 minute)

செல்ஃபி - ஜான்சி

 Selfie

இன்றைய நாளின்
இன்பத்தை தவறவிட்டு

பின்னொரு நாளுக்காய் 
ஞாபகங்களைச் சேர்க்கும்
வைபவம்

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.