(Reading time: 1 minute)

சில்சீ - கீர்த்தனா

என்னுள் இருக்கும்

என்னவளை

எனக்கே

அறிமுகப்படுத்திய பெருமை

உனக்கு உண்டு.

 

உன்னில்

சிலர் இருந்தாலும்

உனக்காக

பலர் உண்டு

உன் பெருமையை

பறைசாற்ற...

 

Note:I will dedicate this to all sweet chillzee admins and my dearest chillzee friends...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.