(Reading time: 1 minute)

பிரிவின் அழகு - மனோ ரமேஷ்

பிரிவும் சில வேளைகளில்

அழகுதான்

அதிகாலையை விட

சூரியன் மறையும்

அந்திவேளையில் தான்

வானம் அவ்வளவு அழகு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.