(Reading time: 1 minute)

முதல் எழுத்து - மனோ ரமேஷ்

ஒவ்வொரு முறையும்

       என் பெயரைத்தான்

முதலில் எழுத நினைக்கிறேன்

    ஆனால் அவரவர் பெயரை

அல்லவா எழுதுகிறார்கள்

   என்னை கையாள்பவர்கள்

          -  இப்படிக்கு பேனா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.