(Reading time: 1 minute)

மென்மை - மனோ ரமேஷ்

மென்மையான எதுவுமே

அதிகம் வசீகரிக்கிறது,

அடைமழையை  விட

அதிகம் ஈர்க்கும் 

சாரல் போல

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.