(Reading time: 1 minute)

இலவசம் - மனோ ரமேஷ்

ஊதியம் இல்லா

       சேவகன்

கூந்தல் ஒதுக்கும்

        ஜன்னல் ஓர காற்று.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.