(Reading time: 1 minute)

காத்திருத்தல் - மனோ ரமேஷ்

நிகழ்வுகளை விட அதற்கான

       காத்திருப்பு சுவாரசியமானது

கொட்டும் மழையை விட

        அதற்கு முன் சூளும்

கருமேக கூட்டமே அதிகம் கவர்கிறது .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.