(Reading time: 1 minute)

வேண்டுகோள் - மனோ ரமேஷ்

           முன்னறிவிப்பின்றி

     கொட்டி தீர்க்காதே மழையே

நடைபாதை கடைக்காரர்களும்

           நடைமேடை வசிப்பாளர்களும்

 உன்னாலும் கஷ்டப்பட வேண்டாம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.