(Reading time: 1 minute)

ரவி வர்மா - மனோ ரமேஷ்

ஓவியம் வரைய எண்ணி

         தாள்களை திருப்பினேன்

எங்கும் ஜொலித்தன

        குழந்தையின் கிறுக்கல்கள்

தோற்க மனமில்லாமல்

        வரையும் எண்ணத்தை கைவிட்டேன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.