(Reading time: 1 minute)

தாகம் - மனோ ரமேஷ்

மண்ணின் தாகம் தீர்க்க

வந்த மழை தாகம் தீராமல்

இன்னும் நனைக்கிறது

சாரலாய்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.