(Reading time: 1 minute)

விரும்பா பலன் - மனோ ரமேஷ்

smoke

போடாத முதலீட்டிற்கு

  கிடைக்கும் பலன் என்றும்

உவப்பாக  இருப்பதே இல்லை,

  நுரையீரல் தரை தொட்டு கசந்தது

யாரோ ஒருவரின் சிகரெட் புகை

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.