(Reading time: 1 minute)

இயற்கையின் எல்லையாய் - மனோ ரமேஷ்

River

சீரமைப்புக்கு பின்

கிட்டத்தட்ட புறம்போக்கு நிலங்களின்

முழு நீளத்திற்கும் பாய்ந்த,

பிரபல விலை நிலத்தை தீண்டாத

ஆற்றின் எல்லை ஏனோ

இயற்கையின்  எல்லையாய் தெரியவில்லை .

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.