(Reading time: 1 minute)

நிம்மதி - மனோ ரமேஷ்

குண்டுவெடிப்பில் இறந்தவர் பட்டியலில்

தன் குழந்தை பேர் இல்லாததை

கண்டு நிம்மதி அடைந்தாள்  தாய்

பட்டியல் இடப்பட்ட குழந்தைகளின்

பேர்களுக்காக கதறியது

அவள் தாய்மை.

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.